எங்கள் நிலம்எங்கள் வாழ்க்கை2011 முதல் இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான நில உரிமை (காணி உரிமை) மற்றும் நீதிக்கான வலியுறுத்தலை மேற்கொள்கிறது
2011 முதல் இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கான நில உரிமை (காணி உரிமை) மற்றும் நீதிக்கான வலியுறுத்தலை மேற்கொள்கிறது
நாங்கள் நம்புகிறோம்
தங்கள் நிலங்களையும் (காணிகளையும்) எல்லைகளையும் அணுகுவதற்கும், பயன்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமை; உணவுச் சுயாதீனத்தின் (உணவு இறையாண்மை) அடிப்படையில் தங்கள் உணவுத் திட்டங்களை தாமே வரையறுக்கும், நிர்வகிக்கும் மற்றும் நிலைத்து வைத்திருக்க இருக்கும் உரிமை; உடைமை பறிக்கப்படும் நிலை, சுரண்டல், கடன் மற்றும் சூழலியல் பாதிப்புக்கள் போன்றவை இல்லாத சுதந்திர நிலையில் வாழ்வதற்கு உள்ள உரிமை, தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழலுடன் சமநிலை கொண்ட சூழலைப் பாதுகாக்கும் உரிமையை உறுதிப்படுத்தும் உரிமை போன்ற நிலம் சார்ந்து மக்களுக்கு உள்ள கூட்டான உரிமைகளை நாங்கள் நம்புகிறோம்.
நில (காணி) உரிமைகளை அங்கீகரிப்பது என்பது மக்களின் வாழ்வுரிமை, மரியாதை, கலாச்சாரம், உணவு மற்றும் சுற்றுச்சூழல் நீதி உரிமைகளையும் அங்கீகரிப்பதே ஆகும்.
_result.webp&w=3840&q=85)
"PARL வழங்கிய உறுதியான ஆதரவின் மூலம் எங்கள் சமூகத்திற்கு ஒரு குரல் கிடைத்தது."

"எங்களுக்கு உரியதை மீட்டெடுக்க PARL எங்களுக்கு உதவியது. அதற்காக நாம் என்றென்றும் நன்றியுள்ளவர்கள்."

"தாமதமான நீதியே மறுக்கப்பட்ட நீதியாகும்; ஆனால் PARL எங்கள் குரல் கேட்கப்படுவதை உறுதி செய்கிறது."
நிலம் சார்ந்த நீதியின்மையைபதிவு செய்தல் / நிலம் சார் அநீதிகளை பதிவுசெய்தல்
இலங்கை முழுவதும் நடைபெறும் நில உரிமை மீறல்களை நாம் கண்காணித்து உறுதிப்படுத்துகிறோம். எங்கள் இடைமுக கண்காணிப்பு அமைப்பின் மூலம், எங்கள் சமூகங்களை பாதிக்கும் மோதல்களின் தன்மை மற்றும் பல்வகைமையை நாம் அடையாளம் காண்கிறோம்.
ஊடக வெளியீடுகள்
எங்கள் ரிந்துரைத்து வாதிடல் செயன்முறை எவ்வாறு செய்திகளில் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை காணுங்கள்
தாங்கும் திறனின் குரல்கள்
"We don't need the military to feel safe. National security is not about the military. It is about us having free education, us having our lands, where women can live and move freely at any time of day. That is what national security means."
– Women participants
Mullaitivu
"We want our relatives close by. We want help during any illness. The environment around us should be safe and support our livelihoods. We want to be able to maintain our social relationships."
– Participant
Akkaraipattu
"This is all considered development when these big companies come and build factories but the victims of this so called development is people like us living in the area."
– Woman
Kuchchaveli
"We're not against development. We understand it's important but, it needs to ensure minimal damage to the environment & be undertaken in consultation with those directly affected. Govts. are not in the habit of consulting people prior to implementing development projects."
– Participant
Polonnaruwa
"When we cultivate our paddy on leased land, trusting the rains, and losing everything at times, imagine what would go through our minds passing by our own land, with a hungry stomach, being cultivated 3 seasons a year."
– Participants
Kokkuthoduvai, Mullaitivu
"Government officials fear the military. Instead of asking the military to vacate our lands, they promised 20 perches per family for the 8 families whose 0.5 acre are under occupation. But there has been no progress even on that promise."
– Participants
Pilakudiyiruppu, Mullaitivu
"Just as my ID is important for my identity, my land is my identity. This is who I am."
– Participant
Vattuval
The history of the Malaiyaha Tamil community, exposed further by Cyclone Ditwah
Playlist
The history of the Malaiyaha Tamil community, exposed further by Cyclone Ditwah

Mannar: The Drowning Island

Unclaimed Homeland ( Resilience Amidst the Ruins of Mullikulam )

පුරාවිද්යාව සිංහල බෞද්ධ විතරද ?
Watch More on YouTube
நடவடிக்கை எடுக்கவும்
மாற்றம் தன்னால் நடைபெறுவது அல்ல. அதற்கு உங்களைப்போன்ற மக்களின் ஒருங்கிணைந்த குரல் தேவைப்படுகிறது. உங்களால் எப்படி உதவமுடியும் என்று இங்கே பாருங்கள்
முகவரி
தன்னார்வத் தொண்டு வாய்ப்புக்கள், பண்காண்மை தொடர்பான விசாரணைகள், அல்லது சட்ட உதவிகள்.
ஆன்லைன் மனுவில் கையெழுத்திடுங்கள்
தற்போது எந்த மனுவும் கிடைக்கவில்லை. எங்கள் நோக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்புகளுக்காக விரைவில் மீண்டும் பாருங்கள்.

